தமிழரின் பண்பாட்டு விழுமியங்களுடன் ஒன்றி வளம் பெற்று வழி வந்த வீணை, ஆய கலைகள் அறுபத்து நான்கிற்கும் அதிபதியாய் விளங்கும் சரஸ்வதி தேவியின் திருக்கரங்களில் தவழும் உன்னத வாத்தியமாகும். இந்து மதத்திலும், தமிழ் இலக ...
அறிவனார், சிகண்டியார், செயிற்றியனார் என்று தமிழிசை நுணுக்கங்களை தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஈந்த சங்கப் புலவர்களின் தங்கத்தொனி சாகாவரம் பெற்று, அவனி முழுவதும் பவனி வருகின்றது.
Published 15/12/2011 by கலைமாமணி பொன்.தெய்வேந்திரன்